
டோர்ஜே ஷுக்டேன் அவர்களை வேண்டி சிறிய பிரார்த்தனை
(A short prayer to Dorje Shugden) பல எண்ணற்ற தெய்வீக சக்திகள் சொர்க்கத்தில் உள்ளன. அந்த தெய்வீக சக்திகள், எல்லா உயிரினங்களுக்கும் நன்மை தரும் பொருட்டு, நமக்கு வெவ்வேறான தெய்வத்தன்மை வாய்ந்த அம்சங்களை காண்பிக்கின்றன.
Read more » | ![]() |