தெய்வ சக்தியின் மகிமை
உரிய நேரத்தில் உதவிய டோர்ஜே ஷுக்டேன்…
பல சாமான்யர்கள் தன் சுயநலத்திற்காகவும், தங்கள் நிலையை மேம்படுத்திகொள்வதற்காகவும் ஆன்மீகத்தைக் கற்றுக்கொள்கிறேன் என்று தாங்களே ஒப்புக்கொள்கின்றனர். மௌனமாக வேண்டிக்கொள்ளும் சிலருடைய வேண்டுதல்கள் நம் காதில் விழுமானால், அவர்கள், எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என வேண்டிக்கொள்வது தெரியவரும்.. அப்படியெல்லாம் எனக்கு வேண்டாம்.
எனது குடும் கூட விதிவிளக்கல்ல. நாங்கள் ஒரு கோடை காலத்தின் போது சுற்றுப் பயணம் செல்வதற்கு முன்னால் எனது மகனின் கடப்பிதழை புதுப்பிக்கவேண்டி இருந்தது. கடப்பிதழ் காலாவதி ஆவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே தூதரகத்திற்குச் சென்று மனு செய்துவிட்டோம். ஆனால் அவர்களுக்கு மேலும் சில ஆவணங்கள் தேவைப்பட்டது. ஆனால் அவற்றை எங்களால் மூன்று நாள்களுக்குள் பெற்றுத் தர முடியாது.
அச்சத்தில், நாங்கள் எனது மகனின் வளர்ப்புத் தந்தையைத் தொடர்பு கொண்டோம். காரணம் அவருக்குத் தூதரகத் தலைவரை நன்கு தெரியும். எங்களுக்காக அவர் பல முறை தூதரகத்தைத் தொடர்பு கொண்டார், குறுஞ் செய்தியும் அனுப்பினார், ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை.
அதனால் பயணம் செய்வதற்கு இரண்டு நாட்கள் மட்டும் இருந்ததால் என் மகன் தன்னுடைய பயணத்தை ரத்து செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதே சமயத்தில் காவளற்கு அரசனான டோர்ஜே ஷுக்டேனுக்குப் பூஜைகள் செய்து இந்தப் பிரச்சனையைத் தீர்த்துவைக்க வேண்டினோம்.
எங்களுடைய பூஜை முடிந்த அன்று மாலை என் மகனுடைய வளர்ப்புத் தந்தை தன்னுடைய நண்பரை விமான நிலையத்தில் விடுவதற்காக வந்திருந்தார். விமான நிலையத்தில் கடப்பிதழைச் சரிபார்க்கும் இடத்தில் அவருடைய முதுகை யாரோ தட்டியதைப் பார்த்தேன். அவரும் திரும்பிப் பார்த்தார். என்ன ஆச்சரியம்! அவர் கண்களை அவரால் நம்ப முடியவில்லை. காரணம் தூதரகத் தலைவர் அங்கே நின்று கொண்டிருந்தார்.
மறு நாள் அவர் எனது மகனை அழைத்துக்கொண்டு தூதரகத் தலைவரைச் சந்திக்கச் சென்றார். என்ன ஆச்சரியம் எந்த வித தடையும் இல்லாமல் கடப்பிதழ் புதுப்பிக்கப் பட்டது.
இது தற்செயலாக நடந்ததாகக் கூட இருக்கலாம். ஆனால் எங்களைப் பொருத்த மட்டில் டோர்ஜே ஷுக்டேன் எங்களுக்கு உதவி செய்ததாகத்தான் எண்ணுகிறோம்.
எங்களுடைய குடும்ப சுற்றுப் பயணம் மங்களகரமான ஒன்றாக அமைந்தது. காரணம் நாங்கள் காவல் அரசனையும், தலைமை மதகுரு கார்சே மார்போ (700 பொது மக்கள்) ஆகியோரை பெந்தோங்கிலுள்ள கெச்சாரா ஃபோரஸ்ட் ரிட்ரீட் என்ற இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
DISCLAIMER IN RELATION TO COMMENTS OR POSTS GIVEN BY THIRD PARTIES BELOW
Kindly note that the comments or posts given by third parties in the comment section below do not represent the views of the owner and/or host of this Blog, save for responses specifically given by the owner and/or host. All other comments or posts or any other opinions, discussions or views given below under the comment section do not represent our views and should not be regarded as such. We reserve the right to remove any comments/views which we may find offensive but due to the volume of such comments, the non removal and/or non detection of any such comments/views does not mean that we condone the same.
We do hope that the participants of any comments, posts, opinions, discussions or views below will act responsibly and do not engage nor make any statements which are defamatory in nature or which may incite and contempt or ridicule of any party, individual or their beliefs or to contravene any laws.
Please enter your details